Author : RAJESHKUMAR
ISBN No : 9789389658613
Language : Tamil
Categories : TAMIL BOOKS
Publisher : RK PUBLISHING
ராஜேஷ்குமாரின் எதார்த்த நடையில் எழுதபட்ட ஃபேமிலி த்ரில்லர்கள். 19 வயது சொர்க்கம் - நண்பனுக்கு உதவிய இளம் தம்பதிக்கு நேரும் பிரச்சனைகள். அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிந்ததா ? பதைபதைப்பை ஏற்படுத்தும் கதை.. நெஞ்சையும் நெகிழ வைக்கும்.
யமுனாவின் 48 மணிநேரம் - ஒரு அழகான இளம்பெண் தன் தோழியுடன் இரவு காட்சி படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வருகிறாள்.தன் தோழியின் ஒரு சிறு தவறான முடிவால் அந்த இரவு தன் வாழ்க்கையையே புரட்டி போடும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். அப்படி என்ன தான் நடந்தது ? திகில் மற்றும் திடுக்கிடும் பரபரப்பான சம்பவங்ககள் நிறைந்த கதை.